Beetroot Malt 1/2 Kg

Copy link to share

570.00

Category: 1

BEETROOT MALT:

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.

பயன்கள்: இரக்கத்தில் இரும்புசத்தை கூட்டி, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். [ஹீமோகுளோபின் அதிகமாகும்]

அகப்பயன்பாட்டிற்கு மட்டும்

உட்பொருட்கள் : கருஞ்செங் கோளக்கிழங்கு (பீட்ரூட்) நாட்டுச்சக்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய்

பயன்படுத்தும் முறை : சூடான ஒரு குயனைப் பசும் பாலில்

ஒரு தேக்கரண்டி அவு எடுத்து கலந்து பருக வேண்டும். [பாறுடன் சேர்த்து ஆடுப்படுத்தக்கூடாது! அவ்வாறு செய்தால் பால் திரிந்து போகும். இரத்தசோகை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு நான்கு முறையாவது (மூன்று மணிகேர இடைவெளியில்) சாப்பிட வேண்டும். அவ்வாறு தொடர்ந்து பத்து நாட்கள் குடித்த பிறக இரத்தத்தின் அளவை பரிசோதிக்க குறைந்த பட்சம் 5 அலத ஊஹூமோகுளோபின் ஏற்றம் அடைந்திருப்பதை பார்க்கலாம். குழந்தைகள், பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும். பருகலாம். இது ஊட்டசத்து பானம்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare